ArulMigu MuthuMaari Amman Temple Bobigny - Hindu Temple Paris, France
📌 இன்னும் 11 நாட்கள்: நாகபூசணி அம்பாள் திருவிழா* (09:30 AM - 15/06/2026) 📌 இன்னும் 11 நாட்கள்: நாகபூசணி அம்பாள் திருவிழா* (06:30 PM - 15/06/2026) 📌 இன்னும் 11 நாட்கள்: நாகபூசணி அம்பாள் திருவிழா* (09:30 AM - 15/06/2026) 📌 இன்னும் 11 நாட்கள்: நாகபூசணி அம்பாள் திருவிழா* (06:30 PM - 15/06/2026)

Menu

Language / மொழி

Slide 1

நாகபூசணி அம்பாள் திருவிழா*

பூஜை விபரம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நாகபூசணி அம்பாள் திருவிழா ஆரம்ப விழா 15-06-2026 திங்கட்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற உள்ளது. காலை 10.00 மணிக்கு நாகபூசணி அம்பிகைக்கு விசேட அபிஷேகம் இடம்பெறும். தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதிவலம் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் நடைபெறும். மேலும் அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். இவ்விசேட திருவிழாவில் கலந்து கொண்டு முத்துமாரியம்மன் அருளைப் பெறுமாறு அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.

🗓️ ஜூன் 15, 2026

🕒 09:30 – காலை

Slide 2

நாகபூசணி அம்பாள் திருவிழா*

மாலை 16.00 மணிக்கு நாகபூசணி அம்பிகைக்கு விசேட அபிஷேகம் இடம்பெறும். தொடர்ந்து 19.00 மணிக்கு வசந்த மண்டப பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதிவலம் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் நடைபெறும்.

🗓️ ஜூன் 15, 2026

🕒 18:30 – இரவு

Temple Status

🕉️ OPEN

Current Time:

Next Pooja:

Daily Pooja Times

Morning Pooja

10:00 AM

Noon Pooja

12:30 PM

Evening Pooja

7:00 PM

Pooja times may change on special festival days

Upcoming Poojas

Join us for these sacred ceremonies and festivals

நாகபூசணி அம்பாள் திருவிழா*

15 June 2026 – இன்னும் 11 நாட்களில்

🕒 நேரம்: 09:30

நாகபூசணி அம்பாள் திருவிழா*

15 June 2026 – இன்னும் 11 நாட்களில்

🕒 நேரம்: 18:30

***எங்கள் தளத்தில் உள்ள அனைத்து பூஜைகள் மற்றும் தினங்கள், பிரான்ஸ் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாக்ய பஞ்சாங்கத்தின் படி கணிக்கப்பட்டவை.
Monthly Special Days Calendar

June 2026 Special Days

No special events scheduled for this month.

Recent Photos

Image from category: ஆலய நிகழ்வுகள்

15 Feb 2026

Image from category: ஆலய நிகழ்வுகள்

15 Feb 2026

Image from category: ஆலய நிகழ்வுகள்

15 Feb 2026

Image from category: ஆலய நிகழ்வுகள்

15 Feb 2026

Welcome to Our Sacred Temple

Experience divine blessings and spiritual peace in our sacred temple dedicated to Goddess Amman. Join our community in prayer, celebration, and spiritual growth.

Devotion & Prayer

Experience the power of prayer and devotion in our sacred space dedicated to divine worship.

Community Unity

Join our vibrant community of devotees in celebrating festivals and spiritual gatherings.

Divine Blessings

Receive divine blessings and spiritual guidance through our sacred rituals and ceremonies.